மதுரை எரிகிறது.

மதுரை எரிகிறது.
மெரினாவில் நின்றவள்
யோசித்தாள்.
சிலையாய்.
கடல் காற்றில்
பறந்தது காகிதம்.
சிலம்பில் சிக்கியது
நெ. கொடுத்த முடிவுகள்
முத்துக்கள்.
மதுரை எரிகிறது.
மெரினாவில் நின்றவள்
யாசித்தாள்.
இளம் கோ விடம்.
அய்யோநீ எழுதாமல்
விட்டதால்அவர்கள்
புரியாமல் போனதால்
நான் வெறும் கல் பூ
ஆனேனடா கவி
இறந்தவர்கள் யார்
இளம் கோ?
இரண்டு பூவை
சூடிக்கொண்டவன்
ஏற்றினான் என்னை.
கல் பூஆக்கினான்
என்னை.
மதுரை எரிகிறது
இறந்தவர்கள்
யார் இளம் கோ?

மதுராவின் வலையில் இருந்து

2 comments:

said...

அதெல்லாம் இருக்கட்டும் மகேந்திரன்.

சீக்கிரம் மதுசூத்தனன் பதிவுக்கு ஓடியாங்க.

ராமர் பாலம் ஒரு மனுஷனால் கட்டப்பட்டது என்கிறான் மதுசூதனன். ஆனால் ராமன் தெய்வமாம்!

அடுத்து டோண்டு சொல்றது அவன் அப்பன் ராமனாம். ஆனால் அரசு கெசட்டில் அப்பன் பெயர் நரசிம்மன் என்று இருக்கிறது.

எங்கியோ தப்பு நடந்திருக்கு!

said...

வெற்றிவேல் அவங்களை திருத்தவே முடியாது விட்டு தொலைங்க