யோனிகளின் வீரியம்


பலகோடி ஆண்டுகள்
கழிந்தொரு பரிணாமத்தில்
உபயோகமற்று
உன்குறி மறைந்துபோகும்
அக்கணத்தில் புரியும்
உன் சந்ததிகளுக்கு
எம் யோனிகளின் வீரியம்

- குட்டி ரேவதி

4 comments:

said...

கவிதை அருமை. கருத்தின் வீரியம் பயமுறுத்துகிறது

said...

யோனி, குறி .... ஹா ஹா ஹா.... குட்டி ரேவதி படா "குட்டி" தான்! விளம்பர படுத்த தெரிகிறது!

said...

இதையே மாத்திப் போட்டு

மறைந்து போகும் உன் யோனி - அப்படின்னும் எழுதலாம். இதுல யோனிங்கற சொல்லத் தவிர கவிதைன்னு சொல்ல ஒரு மண்ணும் இல்ல.

-------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

Anonymous said...

"Kuri"yai kevalapadutha vandhu Yoniyai asingapadithi irukiraargaL!

Kuri arimugam aagatha andha yoni ethanai veeriyamaai irundhu enna payan?