வெறி நாய்கள் ஜாக்கிரதை!


நாய்கள் நன்றி உள்ளவை,
ஆனால் தன் இனத்திற்கு ?
அப்படித்தான் ஒரு நாள்
யார் பெரியவன் என்ற போட்டியில்
சில நாய்கள் ஒரு நாயை
குதறி வைத்தது ?
நாயே நீயும் நாய்தானே ?
என்று கேட்ட கடிபட்ட
நாய் உங்க தெரு பக்கமே
வரமாட்டேன் என்று விலகி
ஓடியது ?
கடித்த நாய்களுக்கோ
வெறிப் 'பிடிக்க'
நாய் இரத்தம் குடித்த
நாய்கள் சும்மா இருக்குமா ?
போவோர் வருவோரெல்லாம்
கடித்து வைத்தது !

நாய்களுக்கு நட்பெல்லாம் தெரியாது !
யார் எலும்பு துண்டு போடுகிறார்களோ
அவர்களுக்கு வாலாட்டும்
அவர்களால் ஏவிவிடப்படும் நாய்கள்
எவ்வளவவு நல்லவராக இருந்தாலும்
கடித்துவைக்கும் !

நாய்களை அடித்துக் கொள்வது
பாவம் தான் !
ஆனால் நாய்களோ,

வெறிநாய்கள் இருக்கும்
தெருவில் எச்சரிக்கை அவசியம் !

இல்லை என்றால் எவரும் கடிபடும்
அபாயம் இருக்கிறது !

7 comments:

said...

இப்ப எந்த நாய்.,.யாரை கடிச்சி வைச்சிச்சு...அத எனக்கு மட்டுமாவது சொல்லுய்யா...?

said...

அருமையான உள்குத்து ..haha

said...

நோ கமெண்ட்ஸ் :-))))

said...

//நாய்களுக்கு நட்பெல்லாம் தெரியாது !
யார் எலும்பு துண்டு போடுகிறார்களோ
அவர்களுக்கு வாலாட்டும்
அவர்களால் ஏவிவிடப்படும் நாய்கள்
எவ்வளவவு நல்லவராக இருந்தாலும்
கடித்துவைக்கும்.//

நல்ல கவி வரிகள். வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

Anonymous said...

ஆ என்ன நீ வெறி நாய் இல்லையா?வெறி பன்னியா.என்ன ஆணவம்?அதனால தானோ உன் பெயர் P(ig) Mahendran?

Anonymous said...

மகேந்திரன்,

அந்த நாதாரி நாய்களைக் கண்டா அஞ்சுகிறீர்கள்? வாலில் வெங்காயவெடி கட்டி கொளுத்தி விடுங்கள்.

அதில் ஒரு நாய் பற நாய், இன்னொரு நாய் மதம் மாறிய கிறித்துவ நாய், பிறிதொரு நாய் கடலூரில் பிறந்த வன்னிய நாய்.

இந்த நாய்களுக்கு காலமுக்கி விடுவது துபாய் வாய்பொழந்தான் முத்துக்கவிஞன் நாய்!

Anonymous said...

நீ என்ன பார்ப்பன நாயா?