மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதாயினும் சரியே நின் காதல் நிழல்தன்னில் நின்று மறைவோமென் றெண்ணிப் பிறந்தேனோ"
அடி ஆத்தி
அங்கே பார் பெரும் தீ
உள்ளே யார் அது உன் சக்களத்தி?
இல்லை அவள் என் ஓரகத்தி
அதற்க்கேன் கூச்சல் கத்தி
அதுதானே இப்போது மதி
இல்லாவிட்டால் மாறிவிடும் என் விதி
சொல்வார்கள் இது என் சதி
அப்புறம் என் கதி?
யாரும் வருவதற்குள் அணையாதே தீ?
அவள் பிழைத்துக்கொண்டால் என்கதி
அதோகதி.....!
Labels: மகேந்திரன்.பெ
3 comments:
அருமை......................
மிகவும் ரசித்தேன்.................
//அருமை......................
மிகவும் ரசித்தேன்................. //
நன்றி சுமா :)
அப்பாடா முதன்முதலாய் என்கவிதை பக்கத்துக்கு ஒரு கருத்து:))
என்னங்க! டி.ஆர். கிட்ட டியூஷன் போனீங்களா? (சும்ம! நமக்கு வர்ரதில்ல இல்ல. அதான்)
Post a Comment