புண்ணாக்குப் புரட்சி


செங்கொடி ஏந்து

சித்தாந்தம் பேசு

அடுத்தவன் பேசினால்

வாளெடுத்து வீசு

கற்பை காத்திட

காட்டினில் வன்புணர்

தாயகம் காக்க

ஏதாவது பத்திய ஆயுதம்

பற்று.

மிரட்டு

கொடி பிடி

கோசம் போடு துரத்தி வந்தால்

தப்பித் தோடு

ரஷ்யா பற்றி பேசு

அமெரிக்க ஆட்சி பற்றி பேசு

அடுத்த வேளை சோறு பற்றி

மறக்கச் சொல்

மலம் கழி நாறடி.

நீயும் நாறு

உண்மைச் சொன்னால்

உதைக்கப் போ

ஆயுதம் புரட்சி அடுத்த வேளை

கோல்ட் ப்ளேக்

அடுத்தவன் காசில் அட்டூழியம்

செய்,

மக்களை தூண்டு

மண்டையில் அடிபட வை

நீ மட்டும் மறைந்து போ

ஒளிந்துபோ

எதிப்பவனையும்

பார்ப்பான் ஆக்கு

எதையாவது சொன்னால்

ஒண்டிக்கு ஒண்டி கூப்பிடு

உதைத்து அனுப்ப முயற்ச்சி செய்

முடியாவிட்டால்

இன்றுபோல் ஓலம் போடு

எப்போதும்.

புரட்சி புண்ணாக்கு

மாட்டுக்கு போடு

முதலில் பசித்தவன்

வயிற்றுக்கு தீனியை

போடு

வசதியை மறு

வசதியானவனை

மற ப்ளாக் எழுது

கட்டம் கட்டு

எதிர்த்துப் பேசினால்

ஏறக்கட்டு.

திட்டம் போட்டு

பிரச்சாரம் செய்

போலீஸ் துரத்தினால்

விபச்சாரம் செய்

7 comments:

said...

ரொம்ப சீரியசான பிரச்சினை... என் சிற்றறிவுக்கு ஒன்னும் புரியவில்லை

Anonymous said...

//ரஷ்யா பற்றி பேசு


அமெரிக்க ஆட்சி பற்றி பேசு


அடுத்த வேளை சோறு பற்றி


மறக்கச் சொல்//

Good poem.
What these socialists or communists don't realize is that people need food first more than anything. Only after food they would want anything else. Has any socialists governments in the history fed his people fully. The answer obviously is no. But countries like India, which has private sector, has managed to feed it's people while creating jobs and overall development to the country. Only because indians eat well, you are not moving on development as fast as these communists or anyone else want to. But you can be sure that no instability will come in India and you can be a super power some times. Meanwhile these communists and socialists will go bankrupt and just like USSR they will go down.

Anonymous said...

Movie sivaji

www.tamiltorrents.nethttp://www.coupload.com/download.php?id=48B92C0C
http://www.coupload.com/download.php?id=862E41DE
http://www.coupload.com/download.php?id=D6A2EF99
http://www.coupload.com/download.php?id=F20EC4BD
http://www.coupload.com/download.php?id=AD827DCF

http://rapidshare.com/files/39054132/sivaji.tamiltorrents.net1.wmv.html
http://rapidshare.com/files/39054677/sivaji.tamiltorrents.net2.wmv.html
http://rapidshare.com/files/39055524/sivaji.tamiltorrents.net3.wmv.html
http://rapidshare.com/files/39056037/sivaji.tamiltorrents.net4.wmv.html
http://rapidshare.com/files/39060619/sivaji.tamiltorrents.net5.wmv.html

http://www.megaupload.com/?d=WCMK7BTP
http://www.megaupload.com/?d=HVDZ5UNL
http://www.megaupload.com/?d=2OYBA0Z4
http://www.megaupload.com/?d=ZEA9F1KB
http://www.megaupload.com/?d=347UEI0N

http://www.mediafire.com/?2mtwsjnynmh
http://www.mediafire.com/?4vxyybnam5o
http://www.mediafire.com/?cbnmyj1mm2u
http://www.mediafire.com/?aiyidz9y2il
http://www.mediafire.com/?8rudzy6jyxz

said...

மூவி சிவாஜியா அடக் கொடுமையே
என்னைய்யா இது?
இங்கயுமா

said...

:-)))))))

said...

மகி! உனக்கு இன்னும் வெறி அடங்கலையா?

பதிவுகளில் நீ ஒரு புள்ளப் பூச்சி!

பச்சப் புள்ளையான உன்னையவும் பயமுறித்தி விட்டனரோ!
புரியாத கவிதை புனையும்
புலவர் வரிசையில் நீயாகவே
உனது அமர்வை நிர்மாணித்துவிட்டார்!

இப்போதை"ய உனது கவி வெறி அடங்(க்)கி,மீண்டும்
காமெடி(??) பதிவுகள் எழுத அழைக்கின்றோம்!

அன்புடன்...
சரவணன்.

said...

மகி,

உனக்கு அவுங்க கிட்டே இருந்து ஆதரவு உண்டு.

:)))