ஒரு புறநாற்று புதுக் கவிதை:


ஒரு புறநாற்று புதுக் கவிதை:
என்னால்
உன்னை
தூக்க முடியவில்லை
உன் மார்பு நல்ல அகலம்
நீ கிடக்கும்
நிலையை பார்த்து
அய்யோ என்று
சத்தமிட்டால்
புலி வந்துவிடுமோ
என்றுபயமாய் இருக்கிறது
உன்னை இப்படி செய்த
விதியும் என்னைப்போல்
அல்லல் படட்டும்
என் வளைக்கரத்தை
பற்றிக்கொள் அந்த
மலை நிழல் வரை
போய்விடலாம்மெல்ல நடந்து

நன்றி: சுஜாதா

5 comments:

said...

hi ..sujatha ngradhu yaru writer sujathava..i didnt get the meaning of this poem pa.can u pls explain?? thanks

said...

ஆம் அதே சுஜாதா தான்
போரில் அடிபட்டு கிடக்கும் காதலனை வேறு ஒரு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லும் காதலியின் உணர்வு வெளிப்பாடாக அமைந்த கவிதை இது

said...

மகி!!இந்த "புறநாற்று புதுக் கவிதை"
பற்றி சுஜாதா எப்போது,எந்த புத்தகத்தில் குற்ப்பிட்டுள்ளார்?விவரம்
கூறினால் மகிழ்வோம்.

said...

Thanks for posting this Mahendiran! :)

I think this was published in 'Kumudham' special(Monthly) when Sujatha was its editor during mid-1990s

said...

yes mr neo ur correct it was from kumudam special and when i read kumudam for sujathas articles only